இந்த வார்த்தை எப்படி வழக்குல வந்துச்சுனா, கிரேக்க நாட்டுல ஹெலென் ஹெலென்னு(Helen) ஒரு செம ஃபிகர் இருந்ததாம்.
அவ ஒரு பரிபூரணமான அழகுடையவளாம். அவள பின்னாடி ‘Troy of Helen’னு கூப்பிட்டாங்க. Troy-னு கூட 2004ல ஒரு ஆங்கில படம் வந்ததே. அதுல கூட ஒரு ஹெலன் வருவாளே. அவள பத்திதான் இப்போ பேசிட்டு இருக்கோம். அவ ஒருடைம் Paris நகரத்திற்க்கு கடத்தப்பட்டாளாம். அப்போ Troy நகரத்தில இருந்து அவள காப்பாத்திட்து வரதுகாக 1000 கப்பல்கள் கெளம்பிச்சு. So அழகோட அளவு 1000மில்லிஹெலென்(1000mH)ஆச்சாம். அதாவது 1000 மில்லிஹெலன் = 1 ஹெலன். புரிஞ்சதா??? இது ஏன் 1மில்லிஹெலன்னு சொல்ராங்க, ஹெலன்னேசொல்லலாம்ல. அது முடியாது,ஏன்னா யாருமே 1 ஹெலன் அழகுடயவங்களா இருக்க முடியயதாம். அத விட கம்மியாதான் எல்லாரும் இருப்பாங்களாம். அதானாலதான் சுலபமா இருக்குமேனு அது மில்லிஹெலன் ஆச்சு.
இவதாங்க அந்த கிரேக்க Helen Of Troy.
இந்த பொண்ணு தான் நாம பாத்த Troy படத்தில Helen-அ நடிச்சது.
(ஆனா இவள பாத்தா அவளோ அழகா தெரியலல????????)
இந்த அளவுல நேர்மறை,எதிர்மறை(+ve,-ve)அளவுகளும் இருக்கு. அது என்ன எதிர்மறை மதிப்புனு கேக்கறீங்களா??? ஒரு பொண்ண(ஏன் பையனா இருக்க கூடதானு சண்டைக்குலாம் வரகூடாது…சரியா ;) ) காப்பாத்திட்டு வர 1 கப்பல் போச்சுன்னா அவ 1 மில்லிஹெலன் அழகுடையவள். இது +ve value(+1mH). இதே ஒரு பொண்ண பாத்து 1 கப்பல் கவிழ்ந்துச்சுன்னா அவ -1மில்லிஹெலன் அழகுடையவள்(-1mH). இது -ve value. புரிஞ்சதா? அப்போ நீர்மூழ்கி கப்பல்லாம் எந்த கணக்குல சேத்தினு எடக்குமுடக்காலாம் கேக்ககூடாது.
இப்போ இங்க இருக்கற பொண்ணோட மில்லிஹெலன் அளவு -3mH. இவ பேரு Phyllis Diller. அதாவது இவளோட கடைக்கண் பார்வை பட்டு 3 கப்பல் மூழ்கிடுச்சாம்.
இந்த பொண்ணோட மில்லிஹெலன் அளவு +835mH. இவ பேரு Fannke Jannsen.
ஆமா…நம்ம local தேவதைகள் அசின்,திரிஷா,நயன்தாரா,நமீதா(??) லாம் எவளோங்க இருப்பாங்க?????
இந்த பொண்ணு வந்தப்போ நல்லாதான்ங்க இருந்திச்சு. ரஜினி படத்திலலாம் ஓவாரா சிரிச்சே வாய் பெருசாகிடுச்சு. அதுவும் இல்லாம சிம்பு கூட வேற ஜோடியா நடிச்சாங்க. கேக்கவா வேணும்??? ஒரு 100mH பத்துமா இவங்களுக்கு???
நம்ம ஊரு திரிஷா வந்தபுதுசுல கன்றாவியா இருந்ததுங்க. ஆனா இப்போ செம அழகாயிடுச்சு. So மக்களே நீங்களும் ECR-la friends-ஓட போய் Fanta குடிச்சிட்டே நல்லா ஆட்டம் பொடுங்க. அழகாயிடுவீங்க :P . Of Course, Make-Up கண்டிப்பா போடணும். அப்போ திரிஷாக்கு ஒரு 80mH போடலாமா???
நம்ம அசின்தான?? கேக்கவே வேணாம். 10 mH போதும்.
No Comments !!!!!!!!!
6 comments:
சூப்பர் மச்சி!!! ஆனா நீங்க எங்க ஜோதிகாவ விட்டுடீங்களே :p
helo...ஜோதிகாலாம் கல்யாணம் ஆகி எப்பயோ settle ஆகியாச்சுங்க..அவங்களாம் ஓல்ட் fellows. so அவங்களாம் கணக்குல சேத்தி இல்ல. அவங்கள வேணும்னா 1mh னு வச்சுக்கலாமா??? ஏன்னா சூர்யா மட்டும்தான் போவாரு காப்பாத்திட்டு வரதுக்கு.
http://mangalore-siva.blogspot.com/2007/10/update.html
இதுல பாத்துட்டு அந்த பாப்பாக்கு எத்தனை mHனு கொஞ்சம் சொ(ஜொ)ல்லுங்க
உங்க கேர்ள் ஃபிரண்ட் ரொம்ப நல்லாவே இருக்காங்கன்னோவ்...ஒரு 100mH போட்டா உங்களுக்கு திருப்தியாகுமா???
ஆமா,பொண்ணு காலேசு படிக்குதா????
:))) இனி அளந்துட வேண்டியதுதான் :))
start muzic...:D
Post a Comment